ரிப்போர்ட்டர் பவர் மாத இதழ் சார்பாக நடைபெறவிருக்கும் 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 🎉 அடையாள அட்டை வழங்கும் விழா 🎉 மற்றும் இணையதள வெளியீடு விழா....
எங்கள் ரிப்போர்ட்டர் பவர் மாத இதழின் நிருபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு,
அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் வழங்கும்
நிகழ்வு நடைபெற உள்ளது....
நடைபெறும் இடம் : ஜே கே ஆர் திருமண மண்டபம்,
மண்டபம் ரோடு, மாமாந்தூர், கள்ளக்குறிச்சி.
நாள் : 15-02-2026 (ஞாயிற்றுக்கிழமை)
தொடர்பு எண் : 8144422439
✨ தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு
விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்......
Comments
No comments yet.